Thirukkural Thought for the Day
தமிழ் (Tamil)
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பெருமைக்குரியவர் எப்போதும் பணிவுடன் இருப்பர். சிறுமைக்குரியவரோ தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வர்.
हिन्दी (Hindi)
महानता हमेशा विनम्र होती है;
तुच्छता स्वयं की प्रशंसा करती है।
महानता हमेशा विनम्रता के साथ आती है; जबकि क्षुद्रता हमेशा आत्म-प्रशंसा में लगी रहती है।
English
Greatness is always humble; littleness
Will carry itself with an offensive forwardness.
Humility is ever the mark of greatness; while littleness ever boasts of itself.